சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக ‘படையப்பா’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. இந்த வருடம் ரஜினிகாந்தின் 50 வருடம் நிறைவு செய்யும் திரைப் பயணத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
இதுகுறித்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினி, இன்றைக்கு ஒரு முக்கியமான Grand Reveal வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் “bigger, brighter & unforgettable” ஆக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Celebrating 50 years of our Thalaivar’s unmatched supremacy 🔥🔥
A journey of pure style, swagger, and timeless stardom ❤️❤️❤️❤️As the world celebrates our #Thalaivar @rajinikanth… my dearest appa ❤️❤️❤️❤️✨✨✨✨
We are proud to bring back the phenomenon #Padayappa, returning… pic.twitter.com/ujCBnNvxkr— soundarya rajnikanth (@soundaryaarajni) December 6, 2025

