அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பல்வேறு ஊர்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்தி, இப்போது பெரும்பாலும் வீடு, அலுவலகம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் மட்டுமே அதிகமான பாதுகாப்பு வலையுடன் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் மகள் திருமண விழாவில் நேற்று நடிகர் விஜய் நேரில் கலந்துகொண்டார். திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்ட காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, தற்போது வைரலாகி வருகிறது.
விளம்பரம்:
செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
Thalapathy Vijay at a reception♥️pic.twitter.com/YvOSonLzSr
— Actor Vijay Fans (@Actor_Vijay) December 6, 2025

