முதல்வர் கோப்பை போட்டி: ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யலாம்!

முதல்வர் கோப்பை போட்டி: ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யலாம்!

சென்னை, ஆக.7:

மிழ்நாடு அரசின் முதல்வர் கோப்பை (Chief Minister’s Trophy 2026 – Dream Olympics) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விளம்பரம்:

செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் 38 வகையான விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கி, மொத்தம் ரூ.45 கோடி பரிசுத் தொகையுடன் நடத்தப்பட உள்ளது.

நீச்சல், வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர் கம்பம், கோலோனிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

செப்டம்பர் 4 முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், வீரர், வீராங்கனைகள் https://tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரம்:

செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:

செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:

செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts