பொதுமக்களுக்கு அறிவிப்பு: ரேஷன் அட்டைகளுக்கு eKYC சிறப்பு முகாம்
ஆகஸ்ட் 7:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் PHH, AAY மற்றும் NPHH வகை குடும்ப அட்டைதாரர்களுக்காக eKYC சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
விளம்பரம்:
செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
இந்த முகாம் ஆகஸ்ட் 8 (சனி) மற்றும் ஆகஸ்ட் 9 (ஞாயிறு), 2026 ஆகிய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று eKYC பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் உங்கள் நியாயவிலைக் கடையை தொடர்புகொண்டு eKYC பதிவு செய்வதற்கான விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விளம்பரம்:
செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

