36 கிலோ எடை குறைப்பு.. நடிகை சரண்யாவின் weight loss secrets

weight loss secrets

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்தவர் காதல் சரண்யா. ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்த நிலையில், தனது தோற்றத்தை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

36 கிலோ வரை எடை குறைப்பு

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சரண்யா தனது வெயிட் லாஸ் பயணம் குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. சுமார் 113 கிலோ வரை இருந்த தனது எடையை 77 கிலோ அளவுக்கு குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 36 கிலோ எடையை குறைத்துள்ளார்.

உணவிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம்

எடையை குறைக்க உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வந்ததுடன், உடற்பயிற்சி மற்றும் முறையான வாழ்க்கை முறையையும் பின்பற்றியதாக சரண்யா தெரிவித்துள்ளார். உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, தன்னம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் இந்தப் பயணம் முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

“சரியான நடைமுறை முக்கியம்”

வெயிட் லாஸ் செய்வதற்கு அவசரமான முயற்சிகளை மேற்கொள்வதை விட, தொடர்ந்து பின்பற்றக்கூடிய சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்வு செய்வதே முக்கியம் என சரண்யா தனது அனுபவத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு

சரண்யாவின் எடை குறைப்பு மாற்றம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அவரது மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts