அரசியல்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
விஜய் கட்சியால் தி.மு.க.,விற்கு பாதிப்பு இல்லை -இந்தியா டுடே கருத்துக் கணிப்பு!

விஜய் கட்சியால் தி.மு.க.,விற்கு பாதிப்பு இல்லை -இந்தியா டுடே கருத்துக் கணிப்பு!

தமிழ்நாட்டில் இன்றைக்கு மக்களவைத் தேர்தல் நடந்தால்கூட, தி.மு.க. கூட்டணி, மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 36 இடங்களில் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியா டுடே நாளிதழ், Mood of Nation என்ற பெயரில் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில்,…
முழுமையாகப் படிக்க...
”அஸ்தியைக் கரைப்பதைப் போல வைகை ஆற்றில் கிடந்த ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள்!”

”அஸ்தியைக் கரைப்பதைப் போல வைகை ஆற்றில் கிடந்த ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள்!”

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள், அஸ்தியைக் கரைப்பதைப் போல, வைகை ஆற்றில் கொட்டப்பட்டுக் கிடந்ததாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்…
முழுமையாகப் படிக்க...
விஜய் குறித்து கேட்க வேண்டாம்; கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் -பிரேமலதா

விஜய் குறித்து கேட்க வேண்டாம்; கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் -பிரேமலதா

2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி…
முழுமையாகப் படிக்க...
அ.தி.மு.க. விதிகள்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அ.தி.மு.க. விதிகள்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அ.தி.மு.க. விதிகள் திருத்தத்தை எதிர்த்து, வழக்குத் தொடர அனுமதி அளித்திருந்த தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று (ஆகஸ்ட் 29) இரத்து செய்துள்ளது. பின்னணி 2022 ஆம் ஆண்டு சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்…
முழுமையாகப் படிக்க...
பெரியாருக்கு சர்வதேச அங்கீகாரம் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

பெரியாருக்கு சர்வதேச அங்கீகாரம் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

தந்தைப் பெரியாருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்தும் வகையில், இங்கிலாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அறிவுசார் நிறுவனமான, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அவரது திருவுருவப் படத்தைத் தாமே திறந்து வைக்க இருப்பதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். சென்னையை அடுத்த…
முழுமையாகப் படிக்க...
அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜர்! – செய்தியாளர்களிடம் டென்சன்!

அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜர்! – செய்தியாளர்களிடம் டென்சன்!

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தாம் தொடர்ந்த வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தி.மு.க. மூத்தத் தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால், அவர் டென்சாகி அங்கிருந்துப் புறப்பட்டுச்…
முழுமையாகப் படிக்க...
தாமதமாகும் பரந்துார் விமான நிலைய திட்டம்; கர்நாடகா சென்றது விமான பராமரிப்பு மையம்!

தாமதமாகும் பரந்துார் விமான நிலைய திட்டம்; கர்நாடகா சென்றது விமான பராமரிப்பு மையம்!

சென்னை: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம், விமான பராமரிப்பு துறையில் முதலீட்டை ஈர்க்க பயன்படும் எம்.ஆர்.ஓ., மண்டலம் அமைப்பதிலும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், கர்நாடகா பெங்களூரு விமான நிலையத்தில், விமான பராமரிப்பு மையத்தை, 'இண்டிகோ' நிறுவனம்…
முழுமையாகப் படிக்க...
போலந்து அதிபரானார் நவ்ரோக்கி!

போலந்து அதிபரானார் நவ்ரோக்கி!

வார்ஸா: போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி, 42, நேற்று பதவியேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளரான இவர், எந்த அரசியல் பின்புலம் இல்லாதவர். ஐரோப்பிய நாடான போலந்தில், கடந்த ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், கன்சர்வேட்டிவ்…
முழுமையாகப் படிக்க...
இன்று 6, நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இன்று 6, நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 07) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம்…
முழுமையாகப் படிக்க...
ஆந்திரா மதுபான ஊழல்; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா: கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்!

ஆந்திரா மதுபான ஊழல்; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா: கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்!

அமராவதி: ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. இதில் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் திரைப்பட துறையை சார்ந்த சிலரும்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900