சமூகம்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
விரைவில் இந்தியா வருகிறார் புடின்!

விரைவில் இந்தியா வருகிறார் புடின்!

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளார், என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு…
முழுமையாகப் படிக்க...
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்

புதுடில்லி: துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நட்டாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரம் அளித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து. துணை ஜனாதிபதி பதவி காலியாக…
முழுமையாகப் படிக்க...
பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

புதுடில்லி: பிரதமர் மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 25ம் தேதி டில்லி சென்று எம்.பி.,யாக பதவியேற்று கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.…
முழுமையாகப் படிக்க...
ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்

ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி, அதில் உறுதியாக இருந்தால், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கர்நாடக தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என தலைமைத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களைச் சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்…
முழுமையாகப் படிக்க...
போலந்து அதிபரானார் நவ்ரோக்கி!

போலந்து அதிபரானார் நவ்ரோக்கி!

வார்ஸா: போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி, 42, நேற்று பதவியேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளரான இவர், எந்த அரசியல் பின்புலம் இல்லாதவர். ஐரோப்பிய நாடான போலந்தில், கடந்த ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், கன்சர்வேட்டிவ்…
முழுமையாகப் படிக்க...
இன்று 6, நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இன்று 6, நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 07) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம்…
முழுமையாகப் படிக்க...
ஆந்திரா மதுபான ஊழல்; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா: கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்!

ஆந்திரா மதுபான ஊழல்; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா: கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்!

அமராவதி: ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. இதில் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் திரைப்பட துறையை சார்ந்த சிலரும்…
முழுமையாகப் படிக்க...
கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

விழுப்புரம்: கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தவர் அன்புமணி;…
முழுமையாகப் படிக்க...
திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கோவை மாவட்டம்…
முழுமையாகப் படிக்க...
வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஜூலை…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900