அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் வருவார்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு, 2028ல் நடக்கும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பெரும்பாலும், துணை அதிபராக உள்ள ஜே.டி.வான்ஸ் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின் 22வது சட்டத்திருத்தின்படி ஒருவர் இரு முறை மட்டுமே…