ஆந்திரா மதுபான ஊழல்; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா: கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்!
அமராவதி: ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. இதில் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் திரைப்பட துறையை சார்ந்த சிலரும்…