தீபாவளிக்கு வெளியாகிறது ஹரீஷ் கல்யாணின் ’டீசல்’ திரைப்படம்!
பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணின் அடுத்தப்படம் என்ன என்று இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில், இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள, டீசல் என்னும் படம் இந்த தீபாவளிக்குத் திரையரங்குகளை …