அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜர்! – செய்தியாளர்களிடம் டென்சன்!
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தாம் தொடர்ந்த வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தி.மு.க. மூத்தத் தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால், அவர் டென்சாகி அங்கிருந்துப் புறப்பட்டுச்…