தமிழகத்தின் புதியப் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்!
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்துவந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதியப் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார். இவர் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருந்து வருகிறார். புதியப் பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்க உள்ளதையொட்டி, அவரும்,…