செய்திகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு – சவரன் ரூ.76 ஆயிரத்தைத் தாண்டியது!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு – சவரன் ரூ.76 ஆயிரத்தைத் தாண்டியது!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, இன்று ஒரேநாளில் சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்து 76,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலையில் விற்பனைத் தொடங்கியதும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்தது. பின்னர் மாலையிலும் 520 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. தற்போது ஒரு கிராம் தங்கத்தின்…
முழுமையாகப் படிக்க...
அரசு பள்ளிகளில் 1996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்!

அரசு பள்ளிகளில் 1996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்!

பாடவாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள், காலியிடப் பகிர்வு ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ.36,900-1,16,600. வயது: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 53 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி / பிற்பட்டோர் / மிகவும் பிற்பட்டோர் / அருந்தியர் / சீர்மரபினர்…
முழுமையாகப் படிக்க...
இனி மாதம் இறக்குமதி வரி மட்டும் ரூ.4 லட்சம் கோடி! -அமெரிக்கா

இனி மாதம் இறக்குமதி வரி மட்டும் ரூ.4 லட்சம் கோடி! -அமெரிக்கா

அமெரிக்கா இனி ஒவ்வொரு மாதமும் 50 பில்லியன் டாலர், அதாவது 4 லட்சம் கோடி ரூபாய் வரை, இறக்குமதி வரி வசூலிக்கும் என, அந்நாட்டு வர்த்தகச் செயலாளர் ஹவார்டு லட்நிக் கூறியுள்ளார். கடந்த மாதம் வரை அமெரிக்கா வசூலித்த வரி 30…
முழுமையாகப் படிக்க...
ChatGPT-5ஐ வெளியிட்டது OpenAI நிறுவனம்!

ChatGPT-5ஐ வெளியிட்டது OpenAI நிறுவனம்!

OpenAI நிறுவனம் கடந்த வியாழக் கிழமை, தனது பிரதான தயாரிப்பான ChatGPT-இன் ஐந்தாம் பதிப்பை வெளியிட்டது. இது முந்தைய பதிப்புகளைவிட புத்திசாலித்தனமாகவும் வேகமாகவும் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட வாரத்திற்கு 700 மில்லியன் பேர் பயன்படுத்தும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியின்…
முழுமையாகப் படிக்க...
ஆடியில் கூழ் ஊற்றுவதன் அறிவியல்!

ஆடியில் கூழ் ஊற்றுவதன் அறிவியல்!

ஆடிமாதம் என்றாலே நம் மனதில் தோன்றுவது அம்மன் வழிபாடும், ஆடிக்கூழும் தான். ஆடிமாதம் முழுக்கவும், பல்வேறு அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஒரு பாரம்பரிய வழக்கமாகவே நிலவுகிறது. ஆனால் இந்த வழக்கில் ஒளிந்து இருக்கும் அறிவியல் ரகசியத்தை நாம் எப்போதாவது சிந்தித்துள்ளோமா?…
முழுமையாகப் படிக்க...
வரம் தருவாள் வரலட்சுமி!

வரம் தருவாள் வரலட்சுமி!

நம்முடைய சமய வழிபாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் சிறப்பான நாட்கள் உண்டு. சிவனுக்கு பிரதோஷம், சிவராத்திரி; விஷ்ணுவுக்கு ஏகாதசி; அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகள் மற்றும் கௌரி விரதங்கள்; பிள்ளையாருக்கு சதுர்த்தி; முருகனுக்கு சஷ்டி; நரசிம்மருக்கு சுவாதி. இப்படி, மகாலட்சுமிக்கும் வெள்ளிக்கிழமைகள் உள்ளிட்ட பல விரத…
முழுமையாகப் படிக்க...
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித் தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அதேபோல், குன்றத்தூர் அருகே பட்டா வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ ராபர்ட் ராஜை…
முழுமையாகப் படிக்க...
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: விபத்து மரணமாக பதிவு செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் புதிய கோவிந்தபுரத்தை சேர்ந்த சரத்குமார் சென்ற கார் கடந்த ஜூலை மாதம் 18…
முழுமையாகப் படிக்க...
இரட்டை இலக்க வளர்ச்சி என்பது மாய விளம்பரம்: இபிஎஸ்

இரட்டை இலக்க வளர்ச்சி என்பது மாய விளம்பரம்: இபிஎஸ்

சென்னை: தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது மாபெரும் பொய் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை: போட்டோஷூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் திமுக அரசு, 'இந்தியாவிலேயே அதிக…
முழுமையாகப் படிக்க...
டிரம்ப்பை சந்திக்கிறாரா புடின்? அடுத்த வாரம் வாய்ப்பு என ரஷ்யா தகவல்!

டிரம்ப்பை சந்திக்கிறாரா புடின்? அடுத்த வாரம் வாய்ப்பு என ரஷ்யா தகவல்!

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடுத்த வாரம் அதிபர் புடின் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900