2026 தேர்தலில் தாக்கம் தருவாரா விஜய்? கணக்கு இவ்வளவுதான்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து வருகிறார். தி.மு.க. இன்னும் பிரச்சாரத்தையே தொடங்கவில்லை. என்றாலும், தற்போது வரை, தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவிழக்காமல்…