சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, இன்று ஒரேநாளில் சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்து 76,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காலையில் விற்பனைத் தொடங்கியதும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்தது. பின்னர் மாலையிலும் 520 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 9,470 ரூபாய்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மற்றும் சுப முகூர்த்தக் காலம் என்பதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 131 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ, 1,31,000 ரூபாய் ஆகும்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.