தங்கம் விலையில் இன்றைக்கு எந்த மாற்றமும் இல்லை: சவரன் ரூ.96,320

தங்கம் விலை

ங்கம் விலை தினம்தினம் மக்களுக்கு போக்குக் காட்டி வருகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், கடந்த ஒரு மாதமாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது.

கடந்த சனிக் கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ரூ.12,040 ஆக இருந்தது. சவரன் ரூ.96,320 ஆகும். நேற்றைக்கு விடுமுறை என்பதால் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தொடர்ந்தது. இன்றைக்கும் சந்தை நேரம் தொடங்கியதில் இருந்து அதே விலையே தொடர்கிறது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வெள்ளி விலையில் மட்டும் மாற்றம் நடந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 198 ரூபாய்க்கும், கட்டிவெள்ளி கிலோ 198000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?